இது ஒன்றும் பிஸ்கட் சமாச்சாரம் இல்லை, இது மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சனை. அவர்களின் நடத்தல், படித்தல் போன்ற இயல்பான அடிப்படைச் செயல்பாடுகளையே இந்த வரி விதிப்பு முடக்கிப்போடுகிறது
Category: அணுகல்
கழிப்பறை வசதியற்ற அரசு அலுவலகம், காவுகொடுக்கப்பட்ட ஊனமுற்ற பெண் ஊழியரின் உயிர்
ஒரு உடல் ஊனமுற்றவர் அந்த அலுவலகத்தில் பணிக்குச் சேர்கிறார் என்றால், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மனிதநேய அடிப்படையிலேனும் ஒரு நிர்வாகம் சிந்தித்திருக்க வேண்டாமா? இரண்டாண்டுகளாக தனது இயற்கை உபாதைகளுக்கு ஒரு ஊனமுற்ற பெண் அருகே இருந்த யாரோ ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்ற செய்தி மனதை அறிக்கிறது. இதுவே இறுதி நிகழ்வாக இருக்க வேண்டும்.
பாதுகாப்பான, தானே கையாளக்கூடிய இண்டக்சன் ஓவன்: நீங்களும் பங்கேற்கலாமே!
பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் இதனை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிருங்கள்.