சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜூம் வழியே ஓர் சிறப்பு நேர்காணல்

சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜூம் வழியே ஓர் சிறப்பு நேர்காணல்

,வெளியிடப்பட்டது

நாள்: டிசம்பர் 4, 2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 03:00 PM
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/87190900054?pwd=cG8wYkRtSGtOYkJSaFlEaGg1U252UT09

மீட்டிங் குறியீடு: 871 9090 0054
கடவு எண்: 041222

சகாக்கள்: ஓர் அழுத்தமான கைகுலுக்கல், அப்பட்டமான கையளிப்பு

சகாக்கள்: எனக்குள் எழும் கேள்விகள் – செ. வெங்கடேஷ்

சகாக்கள் அச்சு நூல் வாங்க

சகாக்கள் மின்னூல் வாங்க

அட்டைப்படம்

சவால்முரசு வழங்கும்,

உலக மாற்றுத்திறனாளிகள் தின சிறப்பு நேர்காணல்

சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும்.

எழுத்தாளர் திரு. நிர்மல் அவர்களுடன் ஓர் கலந்துரையாடல்

நாள்: டிசம்பர் 4, 2022 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: பிற்பகல் 03:00 PM

மீட்டிங் இணைப்பு:

https://us02web.zoom.us/j/87190900054?pwd=cG8wYkRtSGtOYkJSaFlEaGg1U252UT09

மீட்டிங் குறியீடு: 871 9090 0054

கடவு எண்: 041222

உலகளந்த பார்வையுடன், மாற்றுத்திறனாளிகளின் வரலாற்றை, வாழ்வியலை முன்வைத்த விரிவும், செறிவும், விரைவும் கொண்ட தமிழின் முதல் நூல் சகாக்கள். எழுதியவர் எழுத்தாளர் திரு. நிர்மல் அவர்கள்.

தொடக்கம் முதல் இறுதிப் பக்கங்கள் வரை, அன்பையும், கண்ணியத்தையும், சமத்துவப் பார்வையையும் தன் ஒவ்வொரு வரியிலும் வேண்டி நிற்கிற புத்தகம் இது.

தன்னுடைய ஆயுளில் சில காலத்தை எடுத்துக்கொண்ட போற்றுதலுக்குரிய இந்த முயற்சியின் பின்னணி குறித்தும், புத்தகத்தில் உரைத்தன, சொல்லாமல் விடப்பட்ட சுவையான செய்திகள் குறித்தும் நம்மிடையே உரையாடுகிறார் நூலின் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. நிர்மல் அவர்கள்.

திரு. நிர்மல் அவர்களுடன்இணைந்து உரையாடலைச் செம்மை செய்கிறார்கள்,

முனைவர் திரு. பெரியதுரை அவர்கள்,

முதுகலை ஆசிரியர் திரு. ரா. பாலகணேசன் அவர்கள்,

முதுகலை ஆசிரியர் திரு. பொன் சக்திவேல் அவர்கள்,

தோழர் நவீன் டேனியேல் அவர்கள்.

உரையாடலின் நிறைவில், வாசகர்களின் கேள்வி நேரமும் உண்டு.

நேரலையில் காண:

www.youtube.com/c/savaalmurasu

சவால்முரசு: நமக்கான ஊடகம்,

நமக்கு நாமே ஊடகம்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்