பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தேர்தல் முடிவுகள்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தேர்தல் முடிவுகள்

,வெளியிடப்பட்டது

தகவல்கள்: முனைவர். அரங்கராஜா, வாட்ஸ் ஆப் வழியாக.

வாட்ஸ் ஆப் ஸ்கிரீன்சாட்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்
21 ஆவது செயற்குழுவிற்கான தேர்தல் முடிவுகள் 2022:

நாள்: 15.05.2022
ஆணையரால் முறையாக வெளியிடப்படுகிறது.
வாக்கு விவரங்கள்
மொத்தம் பதிவான வாக்குகள் 205
அதில் செல்லாத வாக்குகளும் உண்டு.
தலைவர்

  1. சிங்காரவேலன்.C 130.
  2. சிவகுமார்.M 75.
    (தலைவர் சிங்காரவேலன்.C 130.)

துணைத் தலைவர்:

  1. ஜெயகுமார்.MG 68.
  2. ராமராஜன்.L 136.
    ;செல்லாத வாக்கு 1
    (துணைத் தலைவர் ராமராஜன்.L 136.)

துணைத்தலைவர் 2 மகளிர்:

  1. பரமேஷ்வரி.P (போட்டியின்றி தேர்வு.)

பொதுச்செயலர்:

  1. பாலு.J (போட்டியின்றி தேர்வு.)

இணைச்செயலர் பொது:

  1. ரூபன் முத்து.S 145
  2. உத்திராபதி.M 59.
    ;செல்லாத வாக்கு 1.
    (இணைச்செயலர் பொது ரூபன் முத்து.S 145.)

இணைச்செயலர் மகளிர்:

  1. நாகவள்ளி.N (போட்டியின்றி தேர்வு.)

பொருளாளர்:

  1. நாகராஜ்.E (போட்டியின்றி தேர்வு.)

பணியில் உள்ளோர்களுக்கான (செயற்குழு உறுப்பினர்கள் இருவர் : )

  1. கேசவராஜ்.R 80.
  2. நாகராஜ்.P 139.
  3. நாகராஜன்.S 64.
  4. ராஜதுரை.M 124.
    செல்லாத வாக்குகள் 3.
    (செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்: நாகராஜ்.P 139, ராஜதுரை.M 124.)

பணியில் இல்லாதவர்களுக்கான (செயற்குழு உறுப்பினர்கள் இருவர் : )

  1. கண்ணதாசன்.S 101.
  2. பழணிவேல்.B 97.
  3. ராஜேந்திரன்.A 71.
  4. தாமரைக்கண்ணன்.M 131.
    செல்லாத வாக்குகள் 10.
    (செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்: கண்ணதாசன்.S 101, தாமரைக்கண்ணன்.M 131.)

மாணவர்களுக்கான (செயற்குழு உறுப்பினர்கள் இருவர் : )
(காலியிடம்) ——

மகளிர்களுக்கான (செயற்குழு உறுப்பினர்கள் இருவர் : )
(காலியிடம்) ——

தேர்தல் ஆணையர்
சே. திவாகர்.
இணை ஆணையர்
மா. நாகராஜன்.
5/15/2022

***

தகவல்கள்: முனைவர். அரங்கராஜா, வாட்ஸ் ஆப் வழியாக.

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *