சரித்திர சாதனை
,வெளியிடப்பட்டதுஇதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் செய்தித்தளம். நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும்.
விண்ணப்பிக்க இறுதிநாள் மே 1 2022.
மாணவர்கள் 20 ஏப்ரல் 2022 வரை (புதன்) அன்றுக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ப. சரவணமணிகண்டன்
ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.
தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன
ப. சரவணமணிகண்டன்
மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் அவ்வப்போதைய தொகுப்பு