மெட்ரோவில் மாற்றுத்திறனாளிகள் ஆய்வு

மெட்ரோவில் மாற்றுத்திறனாளிகள் ஆய்வு

,வெளியிடப்பட்டது

சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை அணுகத்தக்கதாக இருக்கிறதா என மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

ஆய்வின் முடிவில் பிற கட்டுமானங்களைவிட மெட்ரோ கட்டுமானங்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இருந்தாலும், அவையும் நூறு விழுக்காடு அணுகத் தக்கதாக இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Disabled persons audit two new stations of Chennai Metro Rail, find accessibility issues continue

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்