நாமக்கல் பிரபாகரனைத் தொடர்ந்து இப்போது விராலிமலை சங்கர். மாற்றுத்திறனாளிகள் குறித்துக் காவல்த்துறையினருக்கு சிறப்புப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகில் உள்ள கவரப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அப்பகுதியில் கஞ்சா போதை இளைஞர்களால் தங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக அதே பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி சங்கரிடம் கூறியுள்ளனர்.
விராலிமலை போலீசார் சங்கரை ஜீப்பில் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று பல மணிநேரம் அடித்து-உதைத்தாக கூறப்படுகிறது.மாற்றுத்திறனாளியைத் தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம்!
விராலிமலை போலீசார் சங்கரை ஜீப்பில் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று பல மணிநேரம் அடித்து-உதைத்தாக கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Be the first to leave a comment