கருணையும் உரிமையும்

கருணையும் உரிமையும்

,வெளியிடப்பட்டது

அன்புள்ள சரவணன்,
நலம் என நினைக்கிறேன்.
உங்கள் தளம் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து போல நம்மை தொகுத்துக்கொள்ளவும் நம்மை விடுதலை செய்யவும் உதவும் பிறிதொன்றில்லை.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

உங்களுக்குக் கிடைக்கும் உதவிகள்? அவை மனிதன் மனிதனுக்கு இயல்பாகச் செய்யவேண்டியவை. அப்படி ஏதேனும் ஒரு உதவியைப் பெறாமல் எவருடைய ஒருநாள்கூட கடந்துசெல்வதில்லை. ஒரு தகவல் கேட்கிறோம், ஒருவரிடம் அறிமுகம் கேட்கிறோம். ஒரு நாளில் எத்தனை உதவிகள். பார்வையில்லாமையால் நீங்கள் சில மேலதிக உதவிகளைக் கேட்கலாம். அவை இயல்பாக உங்களுக்குச் செய்யப்படவேண்டும்.

விரிவாகப் படிக்க

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்