சமத்துவக் காற்று சிறுகதை
,வெளியிடப்பட்டதுப. சரவணமணிகண்டன்
ப. சரவணமணிகண்டன்
இந்தியாவின் முதல் பேசும் டீசர்
ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.
ஆயிரக்கணக்கான பள்ளிகளைக்கொண்ட தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் அன்றாடம் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தபடியே இருக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தனது கட்டுப்ப்ஆட்டில் இருக்கும் வெறும் 23 அரசு சிறப்புப்பள்ளிகளை மடங்களை நிர்வகிப்பதுபோல நடத்திக்கொண்டிருக்கிறது.
சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை அணுகத்தக்கதாக இருக்கிறதா என மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது.
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் நேற்று நடத்திய போராட்டம் குறித்துப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.
நாமக்கல் பிரபாகரனைத் தொடர்ந்து இப்போது விராலிமலை சங்கர். மாற்றுத்திறனாளிகள் குறித்துக் காவல்த்துறையினருக்கு சிறப்புப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார்.