உரிமைக்குரல்கள்
,வெளியிடப்பட்டதுமதுரையில் ஒரு பார்வையற்ற பெண் தன் அம்மாவின் உதவியோடு தனது வாக்கினைச் செலுத்தும்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
மதுரையில் ஒரு பார்வையற்ற பெண் தன் அம்மாவின் உதவியோடு தனது வாக்கினைச் செலுத்தும்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
இன்று விவசாயம் குறித்து அறியாத தலைமுறையாகப் பொதுச்சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள்
trbchairman@gmail.com
HELP LINE 9444630068,
9444630028
வழியாகத் தொடர்புகொள்ளவும்.
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்
அவர்களுக்கான குரலாய் அவர்களே மாறியிருக்கிறார்கள் என்பதால், இனி இலக்குகள் துல்லியமாக வகுக்கப்பட்டு, விரைவான வெற்றி சாத்தியம்
இத்தகைய உணர்வுள்ள பார்வ்ஐயற்றவர்கள் இருக்கும்வரை பிரெயிலும் அதன் மகத்துவமும் என்றென்றும் அழியாமல் காக்கப்படும்
பார்வையற்றவர்களின் மொழிமனத்தில் பெருமாள், அடியார், தேவலோகம், ஆசி போன்ற சொற்களைவிட கர்த்தர், சீடர், பரமண்டலம், இரட்சிப்பு ஆகிய சொற்கள் இன்னும் அழுத்தமான மேடுறுத்தப்பட்ட அரூப உருவங்களாக படிந்திருக்கின்றன.