பிரெயில் எழுத்துமுறை பற்றி தமிழில் வெளியாகியுள்ள முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு
சவால்முரசு வாசகர்கள், உலகெங்கிலும் இருக்கிற பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குன்றிய பிரெயில் பயன்பாட்டைச் சார்ந்திருக்கிற அனைவருக்கும் சவால்முரசு சார்பில் உலக பிரெயில்தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த தினத்தில் தமிழில் பிரெயிலைப் பற்றி எழுதப்பட்டுள்ள முக்கியக் கட்டுரைகளை நீங்கள் இந்தப் பதிவில் ஒரு தொகுப்பாகப் படிக்கலாம்.
பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்
ஜனவரி 4, பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்படுமா? – ப. சரவணமணிகண்டன்
Be the first to leave a comment