காலதாமதம் வேண்டாம். எதிர்வரும் ஜனவரி 15 2022க்குள் குரல்ப்பதிவு இடுபவர்களின் கோரிக்கை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
நீங்கள் பார்வைத்திறன் குறையுடையவரா? தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 பணிகளுக்காக உங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த வாய்ப்பு உங்களுக்கானதுதான். ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிமையத்தின் இலவச இணைய வகுப்புகளில் சேர்ந்து பயில உங்கலைஅழைக்கிறது மையம்.
தகுதிவாய்ந்த பயிற்றுனர்களின் வழிகாட்டல்கள், பிற தேர்வர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சி, பாடங்களுக்கான ஒலிப்புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் என உங்கள் முயற்சிகளை மேலும் பயனுள்ளதாக்கிக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
உடனே 9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைக் குரல்ப்பதிவாக இடுங்கள்.
காலதாமதம் வேண்டாம். எதிர்வரும் ஜனவரி 15 2022க்குள் குரல்ப்பதிவு இடுபவர்களின் கோரிக்கை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
***செல்வி U. சித்ரா
ஒருங்கிணைப்பாளர்
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
Be the first to leave a comment