மாநில அளவிலான சதுரங்கப்போட்டி

,வெளியிடப்பட்டது

மாநில அளவிலான சதுரங்கப்போட்டி

இப்போது சவால்முரசு பதிவுகளை நீங்கள் கூகுல் செய்திகள் வழியாகவும் உடனுக்குடன் பெறலாம்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யுங்கள்.

graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

அன்புடையீர் வணக்கம்!

எதிர்வரும் டிசம்பர் 3 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை

முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும்

தமிழ்நாடு பிரெயில் செஸ் அசோஷியேஷன் இணைந்து வழங்கும் பார்வையற்றோருக்கான

மாநில அளவிலான இணையவழி சதுரங்கப்போட்டி 2021.

நாள்: 05.டிசம்பர்.2021.

நடைபெறும் தளம்: ஜூம் அரங்கம் (லீ செஸ்).

மொத்தப் பரிசுத்தொகை: ரூ. 16000

tamilnadu braille chess association logo

போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் எதிர்வரும் 02.டிசம்பர்.2021 அன்று

மாலைக்குள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.

முன்பதிவுக்கு தொடர்புகொள்ள:

ஜெயபாண்டி: 9994636936

விக்ணேஷ்: 8438260207

போட்டியில் பங்கேற்று வெற்றிபெற வாழ்த்துகள்.

இவள்,

செல்வி U. சித்ரா

தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

உன்னத உரிமைக்களம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்