“பள்ளி விடுமுறை காலங்களில் ஊர்திப்படியைப் பிடித்தம் செய்யக்கூடாது” வெளியானது அரசின் கராரான உத்தரவு
,வெளியிடப்பட்டதுஊர்திப்படி என்பதை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்கள் பணியிடத்திற்குச்சென்றுவருவதற்கான போக்குவரத்துச் செலவை அரசே ஏற்பதாக மட்டும்தான் பெரும்பாலோர் புரிந்துவைத்திருக்கிறார்கள்.