நிகழ்வு: ஆறு புள்ளியால் நமக்கு அறிவு அளித்த ஆசான்களை போற்றுவோம்.

தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்கள் கொண்டாடும் ஆசிரியர் தினவிழா

நாள்: இன்று, செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை,

நேரம்: மாலை ஆறுமணி,

தளம்: ஜூம் வழிக்கூடுகை

கூட்டத்திற்கான இணைப்பு:

https://us02web.zoom.us/j/82596791113?pwd=bGtjdnhxOTV3VWx5RzhZUk1uL0VCUT09

கூடுகை குறியீட்டு எண்: 825 9679 1113

கடவுச்சொல்: 592021

யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public

நிகழ்ச்சி நிரல்:

தமிழ் தாய் வாழ்த்து,

வரவேற்புரை ,

தலைமை உரை ,

வாழ்த்துரைகள் ,

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ,

நன்றி உரை,

தேசிய கீதம்

அனைவரும் வருக!

அனுபவம் பகிர்க!

வாருங்கள் நண்பர்களே!

ஆறு புள்ளியால் நமக்கு அறிவு அளித்த ஆசான்களை போற்றுவோம்.

வாழ்வினை உயர்த்திக்காட்டுவோம்.

நிகழ்வு: ஆறு புள்ளியால் நமக்கு அறிவு அளித்த ஆசான்களை போற்றுவோம்.

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s