
தமிழக அரசு மாவட்ட அளவில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு மையங்களின் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை ஒருங்குறி வடிவில் கொடுத்துள்ளோம்.
குறிப்பு-முதல்நாள் வழங்கப்பட்ட எண்களில் சில மாற்றங்களைச் செய்து, தமிழக அரசு புதிய பட்டியலினை இன்று 20 மே 2021 வெளியிட்டுள்ளது. எனவே முந்தைய பட்டியல் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்குறி வடிவில் K. ஜெயநிதி
Be the first to leave a comment