அமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களும் தங்கள் அலைபேசித் தொடர்பு எண்களை வழங்க முன்வரலாம்.

தொடர்பு எண்கள்
தொடர்பு எண்கள்

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, அதன் தலைவரான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 7 அன்று ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அதிகரித்துவரும் கரோனா பெருந்தொற்று காரணமாக, மிக எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இரண்டு பெண்கள் உட்பட அவரையும் சேர்்த்து மொத்தம் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

சமூக வளைதளங்களில் தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்களின் அலைபேசி தொடர்பு எண்கள் பகிரப்பட்டு வருகின்றன. வேறு எவரையும்விட இதுபோன்ற அலைபேசி எண்கள் மாற்றுத்திறனாளிகளாகிய நமக்கு  மிகுந்த பயனளிக்கக்கூடியவை. நம்முடைய தேவையற்ற அலைச்சல்கள், அதற்குப் பின்னான நீண்ட காத்திருப்புகள் இத்தகைய தொடர்பு எண்கள் மூலம் கணிசமாகத் தடுக்கப்படும். இதனை முன்னுதாரணமாகக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களும் தங்கள் அலைபேசித் தொடர்பு எண்களை வழங்க முன்வரலாம்.

 1. மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்

தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள்

 • மாண்புமிகு திரு. துறைமுருகன் அவர்கள்

நீர்வளத்துறை அமைச்சர்

9444529999

 • மாண்புமிகு திரு. K.N. நேரு அவர்கள்

நகர்ப்புற வளர்ச்சித்துறை

9842466666

 • மாண்புமிகு திரு. ஈ. பெரியசாமி அவர்கள்

கூட்டுறவுத்துறை

9585366666

 • மாண்புமிகு திரு. கா. பொன்முடி அவர்கள்

உயர்கல்வித்துறை

9443859983

 • மாண்புமிகு திரு. ஏ.வ. வேலு அவர்கள்

பொதுப்பணித்துறை

9944469091

 • மாண்புமிகு திரு. M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

9443371590

 • மாண்புமிகு திரு. K.K.S.S.R. ராமச்சந்திரன் அவர்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

9842445899

 • மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு அவர்கள்

தொழில்த்துறை

9789118449

 1. மாண்புமிகு திரு. S. இரகுபதி அவர்கள்

சட்டத்துறை

9943136888

 1. மாண்புமிகு திரு. சு. முத்துசாமி அவர்கள்

வீட்டுவசதித்துறை

9841017999

 1. மாண்புமிகு திரு. K.R. பெரியகருப்பன் அவர்கள்

ஊரக வளர்ச்சித்துறை

9443368479

 1. மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள்

ஊரகத் தொழில்த்துறை

9444070354

 1. மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்

செய்தித்துறை

9444966678

 1. மாண்புமிகு திருமதி. P. கீதாஜீவன் அவர்கள்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

9442245210

 1. மாண்புமிகு திரு. அனிதா R. ராதாகிருஷ்ணன் அவர்கள்

மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்பு

9842905111

 1. மாண்புமிகு திரு. R.S. இராஜகண்ணப்பன் அவர்கள்

போக்குவரத்துத்துறை

9444081146

 1. மாண்புமிகு திரு. கா. இராமச்சந்திரன் அவர்கள்

வனத்துறை

9443566666

 1. மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி அவர்கள்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை

9442207777

 • மாண்புமிகு திரு. V. செந்தில் பாலாஜி அவர்கள்

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

9442253345

 • மாண்புமிகு திரு. R. காந்தி அவர்கள்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை

9443222770

 • மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

9176700000

 • மாண்புமிகு திரு. P. மூர்த்தி அவர்கள்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை

9842122446

 • மாண்புமிகு திரு. S.S. சிவசங்கர் அவர்கள்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

9443142600

 • மாண்புமிகு திரு. P.K. சேகர்பாபு அவர்கள்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை

9841040026

 • மாண்புமிகு திரு. பழனிவேல் திய்யாகராஜன் அவர்கள்

நீதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை

9442327251

 • மாண்புமிகு திரு. சா.மு. நாசர் அவர்கள்

பால்வளத்துறை

9840656565

 • மாண்புமிகு திரு. செஞ்சி K.S. மஸ்தான் அவர்கள்

சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

9443073085

 • மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்

பள்ளிக்கல்வித்துறை

9715702222

 • மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை

9842625119

 • மாண்புமிகு திரு. C.V. கணேசன் அவர்கள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

9443445168

 • திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள்

தகவல் தொழில்நுட்பத்துறை

9443450150

 • திரு. மா. மதிவேந்தன் அவர்கள்

சுற்றுலாத்துறை

9003795707

 • மாண்புமிகு திருமதி. N. கயல்விழி செல்வராஜ் அவர்கள்

ஆதி திராவிடர் நலத்துறை

9487794952

குறிப்பு: பெறப்பட்டுள்ள இந்தப் பட்டியல் சமூகவளைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட புகைப்பட வடிவங்கள் என்பதால், அவற்றை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒருங்குறி முறையில் மாற்றித் தந்துள்ளோம். மற்றபடி, இந்த எண்களுக்கான நம்பகத்தன்மைக்கு சவால்முரசு பொறுப்பேற்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *