தி மிராக்கில் வொர்க்கர்

ஹெலனுக்குக் கற்பிக்கும் ஆன் சலிவன்
ஹெலனுக்குக் கற்பிக்கும் ஆன் சலிவன்

அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்;

அறியாமை போக்கக் கொடு! கை என்றவள்.

அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி,

இவளின் ஒற்றை விரலில்  தூரிகை தேக்கி,

கற்றுக்கொள்ள சொல்லோவியக்

கலை படைத்தவள்; – ஹெலன்

பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள்.

***

ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.

தொடர்புடைய பதிவுகள்:

சிந்தனை: கிராமத்து ஹெலன்களும், பாமர சலிவன்களும்

சவால்முரசு

One thought on “தி மிராக்கில் வொர்க்கர்

  1. ஒரு சிலர் மட்டும் அறிந்த உண்மை சம்பவங்கள் அனைவரும் அறியும் படி செய்வது அவசியம்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s