நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?
,வெளியிடப்பட்டதுமாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.