புதிய பகுதி – வேலைவாய்ப்பு: பணியாளர்த் தேர்வாணையத்தின் (SSC) அறிவிப்பு

,வெளியிடப்பட்டது

சவால்முரசு வழங்கும் புதிய பகுதியில் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள்குகாக அறிவிக்கும் வாய்ப்பு அறிவிப்புகள் இடம்பெறும்.
தங்களது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை எமது தளத்தில் இடம்பெறச் செய்ய mail@savaalmurasu.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

தேர்வாணையத்தின் பெயர்Staff Selection Commission
தேர்வின் பெயர்Combined Graduate Level (CGL)
மொத்த பணிக்காலியிடங்கள்250 தொகுதி பி. அரசிதழ் அலுவலர்கள்,Gusseted Officers  3513 தொகுதி பி. அமைச்சுப்பணி2745 தொகுதி சி அமைச்சுப்பணி.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கண்டறியப்பட்ட பணியிடங்கள்தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் தொகுதி பி. Assistant Section Officer secretariat service  ரயில்வே அமைச்சக உதவி பிரிவு அலுவலர் தொகுதி பி. Assistant Section Officer  Ministry of Railway.  வெளியுறவு அமைச்சக உதவி பிரிவு அலுவலர் தொகுதி பி. Assistant Section Officer  Ministry of Ministry of External Affairs உதவியாளர், கண்காணிப்பாளர் தொகுதி பி. Assistant, Superintend முதுநிலை தலைமை செயலக உதவியாளர் தொகுதி சி.  Senior Secretariat Assistant / Upper Divisional Clark வரி உதவியாளர் தொகுதி சி. Tax Assistant.
தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி
கல்வித்தகுதி01.01.2021 தேதியின்படி ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை கல்வி முடித்து அதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல்
குறைந்தபட்ச வயதுதொகுதி பி. பணியிடங்களுக்கு  – 20 தொகுதி சி பணியிடங்களுக்கு – 18.
அதிகபட்ச வயதுவரம்புதொகுதி பி. பணியிடங்களுக்கு  – 30 தொகுதி சி பணியிடங்களுக்கு – 27.
அதிகபட்ச வயதுவரம்பு தளர்வு விவரம்பட்டியல் பிரிவை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் – 15 ஆண்டு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் – 13இதர பிரிவை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் – 10
விண்ணப்பிக்கும் முறைhttps://ssc.nic.in/Registration/Home
விண்ணப்பிக்க கடைசி நாள்31.01.2021
தேர்வு நடைபெறும் நாள்27.05.2021 – 05.06.2021 – Tire I.
தேர்வு மு றை – நான்கு படிநிலைகள்
Tire I.General Intelligence and Reasoning  -25 வினாக்கள்Quantitative Aptitude  – 25 வினாக்கள்English Language and Comprehension – 25 வினாக்கள்General Awareness – 25 வினாக்கள்   முக்கிய குறிப்புகள் தேர்வு நேரம் ஒருமணி நேரம்.பதிலி எழுத்தர்களுடன் தேர்வெழுதுபவர்களுக்கு 20 நிமிடம் கூடுதல் காலம் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.50 அரை மதிப்பெண் சரியான விடையிலிருந்து கழித்தம் செய்யப்படும்.
Tire II.முதல் தாழ் Quantitative Ability – 100 வினாக்கள் – 200  மதிப்பெண்கள் ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 அரை மதிப்பெண் சரியான விடையிலிருந்து கழித்தம் செய்யப்படும். தேர்வு நேரம் –  இரண்டு மணி நேரம் பதிலை எழுத்தர் தேர்வர்களுக்கு40  நிமிடம் கூடுதல் காலம் வழங்கப்படும்.   இரண்டாம் தாழ் English Language and Comprehension – 200  வினாக்கள் – 200  மதிப்பெண்கள் தேர்வு நேரம் –  இரண்டு மணி நேரம் பதிலி எழுத்தர் தேர்வர்களுக்கு40  நிமிடம் கூடுதல் காலம் அனுமதிக்கப்படும்.   ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.50 அரை மதிப்பெண் சரியான விடையிலிருந்து கழித்தம் செய்யப்படும்.
Tire III.Descriptive Paper கட்டுரை, கடிதம் எழுதுதல் 100  மதிப்பெண்கள் தேர்வு நேரம் –  1 மணி நேரம் பதிலி எழுத்தர் தேர்வர்களுக்கு40  நிமிடம் கூடுதல் காலம் அனுமதிக்கப்படும்.  
Tire IV.Data Entry Skill Test வரி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை தெரிவு செய்பவர்களுக்கு மட்டும் இத்தேர்வு நடத்தப்பெறும். 15 நிமிடங்களில் 2000  வார்த்தைகள் தட்டச்சு செய்வதை சோதிக்கும் தேர்வு.
பதிலி எழுத்தர் விவரம்தேர்வர்கள் தாமாகவே பதிலி எழுத்தர்களை அழைத்துச்செல்லலாம் அல்லது  தேர்வாணையம் வழங்கும் பதிலி எழுத்தர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்ப படிவம் பூர்த்திசெய்யும்போதே  சரியாக தெரிவு செய்துக்கொள்ளவேண்டும். தேர்வர்களின்

ஆசிரியர்ப்பணி, தமிழ்நாடு அமைச்சுப்பணி உள்ளிட்டவற்றையே பெரிதும் தேர்வு செய்ய முற்படும் பார்வை மாற்றுத்திறனாளிகள், இதுபோன்ற மத்திய அரசு பணிகளுக்கும் விண்ணப்பித்து, அதற்கேட்ப தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு, வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அறிவிப்பைப் பதிவிறக்க:

***

தொகுப்பு: செல்வி. K. ஷியாமலா

தொடர்புகொள்ள: shyamalak1991@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்