அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்!

graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் ஒருங்கிணைக்கும் இணையவழி கலந்துரையாடல்: 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலும், மாற்றுத்திறனாளிகள் முன்வைக்க விரும்புகிற முக்கிய கோரிக்கைகளும்:

நாள்: நவம்பர் 22, 2020, நேரம்: காலை 10:30

Meeting இணைப்பு:

https://us02web.zoom.us/j/81033950372?pwd=UEpPVWtGQkVveTUxcmJqbGMyNEtzdz09https://us02web.zoom.us/j/81033950372?pwd=UEpPVWtGQkVveTUxcmJqbGMyNEtzdz09

Meeting ID: 810 3395 0372

Passcode: 202104

கா. செல்வம்
கா. செல்வம்

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளை இடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை?

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.

முன்னிலை: திரு. கா. செல்வம்

செயலர்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

வரவேற்புரை: தலைவர் செல்வி U. சித்ரா

சங்க அறிமுக உரை: துணைத்தலைவர் திரு. S. சுரேஷ்குமார்

விருந்தினர் உரைகள்:

பேராசிரியர் திரு. ரா. தீபக்நாதன் அவர்கள்

பொதுச்செயலாளர் டிசம்பர் 3 இயக்கம்.

பேராசிரியர் (ஓய்வு) திரு. சகாதேவன் அவர்கள்

தலைவர்: Indian Foundation for the Differently abled.

திரு. மனோகரன் அவர்கள்

தலைவர்: தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு (NFB)

திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன் அவர்கள்

துணைத்தலைவர்: அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.

திரு. அரங்கராஜா அவர்கள்

துணைத்தலைவர்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

திரு. ஆறுமுகம் அவர்கள்

தலைவர்: பார்வையற்ற ஆசிரியர் சங்கம் (மதுரைக்கிளை)

முனைவர் கு. முருகானந்தம் அவர்கள்

ஒருங்கிணைப்பாளர்: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை.

பார்வையாளர்கள் கருத்துக்கேட்பு ஒருங்கிணைப்பு:

உறுப்பினர் செல்வி. K. ஷியாமலா

நன்றி உரை: செயற்குழு உறுப்பினர் திரு. P. கருத்தபாண்டி.

தொகுப்புரை: துணைச்செயலர் திரு. ப. சரவணமணிகண்டன்.

வாருங்கள்!

அதிகாரப் பகிர்வை வென்றெடுக்க அணியமாகுவோம்.

இவன், கா. செல்வம்

பொதுச்செயலாளர்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s