கர்ணவித்யா ஃபவுண்டேஷன் வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

karnavidhya foundation logo

அன்புள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர்களே!

பல்வேருவிதமான வேலைவாய்ப்புகளைப் பற்றி  நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?

வேலைவாய்ப்பிற்க்கான உங்களது திறனை மேம்படுத்த விரும்புகிறீர்களா?

பணிபுரியும் இடத்தைக் கையாள்வதற்கான வெவ்வேறு நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா?

ஆம் எனில், உங்களிடம் உள்ள வேலைசாற் திறன்களை கண்டரிந்து அதனை மெருகூட்டுவதற்க்கும், எந்தவொரு வேலைவாய்ப்பிற்க்கும் தங்களைத் தகுதிபடுத்திக்கொல்வதற்கும், கர்ன வித்யா அமைப்பானது, பணிசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை ஆன்லைன்மூலம் நடத்த உள்ளது, பயிற்சியின் விவரங்கள் பின்வருமாரு.

கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 20 11 2020 (வெள்ளிக்கிழமை)

காலை 10 மணிக்கு முன்.

சுற்றறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறைகள் :

தொலைபேசி அழைப்பு – 78100 09950.

வாட்ஸ்அப் – 78068 57514.

மின்னஞ்சல் ஐடி – kvftrainer6@gmail.com

முக்கிய குறிப்பு:

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும், முன் திறன் மதிப்பீடு அதாவது “Pre-Skill assessment” நடத்தப்படும்.

ஆங்கில மொழித்திறன் ‘communication skill’

தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளல்: ‘Understanding technology’

வேலை திறன் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய பார்வை: ‘understanding on employment skills’

இந்த முன் திறன் மதிப்பீட்டில் ‘Pre-skill assessment’ தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் பயிற்சியில் அனுமதிக்கப்படுவார்கள்.

தகுதி:

விண்ணப்பதாரர், பின்வருவனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும் .

•             இணைய வசதிகொண்ட கணினி, ‘Laptop or desktop’

•             இணைய வசதிகொண்ட ஆண்ட்ராய்டு மொபைல்

•             விண்ணப்பதாரர் வேலை தேடுபவர் அல்லது இறுதி ஆண்டு கல்லூரி மாணவராக இருக்க வேண்டும்.

•             வயது வரம்பு – அதிகபட்சம் 30.

பயிற்சி விவரங்கள்:

இந்த பயிற்சியானது, வேலை சாற்ந்த திறன்களை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

முன் திறன் மதிப்பீட்டின் தேதி ‘pre-skill assessment’ – 21 11 2020 (சனிக்கிழமை)

பயிற்சிக்கான தொடக்கநாள் – 23 11 2020 (திங்கள் கிழமை)

பயிற்சியின் பெயர் – Information Technology Enabled Service (ITES)

பயிற்சிமுறை – ஆன்லைன், ஸ்கைப்.

பயிற்சி காலம் – 4 மாதங்கள். ஒரு நாளைக்கு நேரம் – 4 மணி, (2 00-6 00 PM)

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயிற்சி நடத்தப்படும்.

ஒவ்வொரு பாடத்திற்க்கும், செவிவழி மற்றும் செயல்முறைவழி விளக்கமும் அளிக்கப்படும்.

பாடநெறி உள்ளடக்கம்

1, IT session focusing work place requirements:

A, basic computer operation,

B, MS office [Word Excel PowerPoint Outlook],

C, E-mail, net surfing, Online tools

2, Language session focusing workplace requirements:

A, Business English communication,

B, Scenario based language training.

C, Business letters and E-mail drafting.

3, Session focusing workplace readiness:

A, Goal setting,

B, Work ethics ,

C, Role simulations,

D, interview preparation, Role model sessions and the like.

தாமதிக்க வேண்டாம்! இப்போதே விண்ணப்பிக்கவும்.

சவால்முரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s