ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

அன்புக் குழந்தைகளே! உங்களுக்கும் போட்டிகள் உண்டு!

,வெளியிடப்பட்டது

நீங்க பார்வை மாற்றுத்திறனாளியா? உங்களுக்கு வயசு 6லிருந்து 17க்குள்ளவா?
அப்படினா ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்துற தனித்திறன் போட்டி உங்களுக்க்உத்தான். உங்களுக்கு சிறப்பா என்ன தெரியும்?

சோஃபியாமாலதி

பாட்டுப்பாட,

மியூசிக் இன்ஸ்ட்ருமண்ட் வாசிக்க,

துருதுரு மோனோ ஆக்டிங்,

விருவிரு ஸ்டோரி டெல்லிங், திருக்குறள் ஒப்புவித்தல்னு எதுவானாலும் சூப்பரா சுவாரசியமா அஞ்சு நிமிஷ வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்புங்க.

சிறந்த வீடியோக்களுக்குப் பரிசுகளும் மேடைகளும் காத்திட்டிருக்கு.

வீடியோ அனுப்பும்போது உங்க பெயர், படிக்கும் பள்ளி மற்றும் வகுப்பு, தொடர்பு எண் கொடுக்க மறக்காதீங்க.

உங்க வீடியோக்களை அனுப்ப வேண்டிய தொடர்பு எண்கள்:

8610199787 அல்லது

9994636936

உங்கள் வீடியோக்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் – 25.நவம்பர் 2020 இரவு 09 மணிக்குள்.

அப்புறம் என்ன? பவுடர் பூசுங்க,

பட்டயக் கிளப்புங்க!

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்