சவால்முரசு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

,வெளியிடப்பட்டது

குஷ்புவின் மன்னிப்பை ஏற்கலாமா? அல்லது வழக்கு தொடுப்பதே சரியானதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குஷ்பு

காங்கிரஸ் கட்சியைக் குறைத்துச் சொல்வதற்காக மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகை குஷ்புவுக்கு பல்வேறு மாற்றுத்திறனாளி அமைப்புகள் தங்களின் வலுவான கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், தனது கருத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார் குஷ்பு.

குஷ்புவின் மன்னிப்பை ஏற்பதாகத் தெரிவித்திருக்கிறது டிசம்பர் 3 இயக்கம். ஆனால், குஷ்புவின் மீதான வழக்குப் பதிவு நடவடிக்கைகளைத் தொடர்கிறது அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் டாராடாக்.

இது பற்றி சவால்முரசு வாசகர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிப்பை ஏற்கலாமா? அல்லது வழக்குத் தொடர்வதே சரியான நடவடிக்கையா? எங்களின் வாக்கெடுப்பில் பங்கேற்றுப் பதில் சொல்லுங்கள்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்