உலக வெண்கோல் தினமான அக்டோபர் 15 அன்று குறும்படத்தை வெளியிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களே! இந்தக் குறும்படம் பற்றி நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம்ப் …
Keep on Telling.

சவா்ல்முரசு குழுவினரால் தயாரிக்கப்பட்ட கீப் ஆன் டெல்லிங் (Keep on Telling) என்ற குறும்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் போஸ்டர் சவால்முரசு யூட்டூப் தளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
ப. சரவணமணிகண்டன் திரைக்கதை வசனம் எழுத, கிரிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் இந்தக் குறும்படத்தில், சித்ரா மற்றும் வெரோனிக்கா மோனிஷா நடித்திருக்கிறார்கள்.
உலக வெண்கோல் தினமான அக்டோபர் 15 அன்று குறும்படத்தை வெளியிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களே! இந்தக் குறும்படம் பற்றி நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம்ப் …
Keep on Telling.
Be the first to leave a comment