புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம்: இறுதிநாள் 23 அக்டோபர், 2020

,வெளியிடப்பட்டது

பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 23 அக்டோபர், 2020

பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில், பார்வையற்றோருக்காக ஆண்டுதோறும் புத்தகக் கட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்தப் பயிற்சியில் சேர்வதற்கான படிவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 23 அக்டோபர் 2020 ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் , காமராஜர் சாலை , சென்னை -600 005 2020-21ஆம் நிதியாண்டு பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் “ புத்தகம்

கட்டுபவர் " பிரிவு தொழிற்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம்

விண்ணப்பப் படிவ எண் .

1

புத்தகம் கட்டுபவர் ( ஓராண்டு பயிற்சி )

விண்ணப்பிக்கும் பயிற்சியின் பெயர் விண்ணப்பதாரரின் முழுப்பெயர்

2

31

பாலினம் ( ஆண் / பெண் )

4

தந்தை பாதுகாவலர் பெயர் சொந்த மாவட்டம்

5

6 )

தாய்மொழி

7

சாதி பெயர்

8

சமூகம்

ஆதி திராவிடர் / மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிற்பட்ட வகுப்பினர் / இதர வகுப்பினர்

9

பிறந்த தேதி

10 வயது ( 01.07.2020 - ன் படி )

11 கல்வித் தகுதி

அ

12 தொழிற்கல்வி தகுதி 13 பள்ளியில் படித்த கடைசி கல்வித்

தகுதி 14 பார்வைத்திறன் பாதிக்கப்பட்டதன்

அளவு

பார்வையற்றவர் / பார்வைகுறைபாடுடையவர்

15 மற்ற பாதிப்பு இருப்பின் அளவு

16 நிரந்தர வீட்டு முகவரி

17 விண்ணப்பதாரரின் அஞ்சல் முகவரி
முதல் பக்கம்
18 இணைப்புச் சான்றிதழ்கள்

பள்ளிச் சான்றிதழ் நகல்

இணைக்கப்பட்டுள்ளது / இல்லை

மாற்றுச் சான்றிதழ் நகல்

இணைக்கப்பட்டுள்ளது / இல்லை

சாதிச் சான்றிதழ் நகல்

இணைக்கப்பட்டுள்ளது இல்லை இணைக்கப்பட்டுள்ளது இல்லை

தேசிய அடையாள அட்டை

நாள் :

விண்ணப்பதாரரின் கையொட்டம் விண்ணப்பதாரரின் தகுதிகள்

1. ஆண்கள் மற்றும் பெண்கள் 2. பார்வைத்தின் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் 3. 31.08.2020 அன்று 14 வயது பூர்த்தியானவராகவும் 40 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க

வேண்டும் . 4. 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவராக இருத்தல் வேண்டும் பிற சலுகைகள்

இலவச பயிற்சி பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம் , உணவு , பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் . விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி முதல்வர் - புலனாய்வாளர் , பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம் , பூவிருந்தவல்லி , சென்னை -600 056 ,

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணைப்புகளுடன் பெறுவதற்கான கடைசி நாள் . 23.10.2010
இரண்டாம் பக்கம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்