நன்றி தமிழ் இந்து: கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
,வெளியிடப்பட்டதுபாக்கிங் வீரர் மேரி கோம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமன எம்பியாக உள்ளார்.