‘co-operate, where you can, resist, where you must.’
,வெளியிடப்பட்டதுஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் செய்தித்தளம். நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
ஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.
1. சிறப்பை நோக்கிய செயல்கள்
2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.
பார்வையற்றவர் நாம் இத்தனை தூரம் வந்துவிட்டோம் என்பதை வங்கித் தேர்வாணையத்திடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தேர்வினைத் தாங்களே எழுத விரும்புபவர்கள் கணினியில் எழுதலாம், மற்றவர்களுக்கு பதிலி எழுத்தர் வசதி வழங்கப்படும் என்ற தெரிவு வசதியை முதலில் அறிமுகப்படுத்துமாறு நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
29 செப்டம்பர், 2020 முத்துசாமி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.…
Continue reading முத்துசாமி இறக்கவில்லை, முன்னேற்றம் அடையும் உடல்நிலை
20 செப்டம்பர், 2020 ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்: (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்)…
Continue reading ஒரு முக்கிய அறிவிப்பு
31 ஆகஸ்ட் 2020 சவால்முரசு லோகோபார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் உட்பட வங்கியின் அனைத்து வசதிகளும் எந்தவித மறுப்புமின்றி வழங்கப்பட வேண்டும் என…
Continue reading கருணை வேண்டாம், கடமை போதும்
31 ஆகஸ்ட், 2020 வரலட்சுமி, சுரேஷ் நாயகி வரலட்சுமி காவல்த்துறை அதிகாரியாக நடித்து இந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் நெட்…
Continue reading செய்தி உலா
31 ஆகஸ்ட், 2020 மாற்றுத்திறனாளியின் புகைப்படம்மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016 போலவே, மாற்றுத்திறனாளிகள் கல்வி தொடர்பாகவும் தனித்த ஒரு சட்டம் வேண்டும்…
Continue reading கல்விக்கொள்கைகளும் காவுகொடுக்கப்படும் அடிப்படை விழுமியங்களும்
31 ஆகஸ்ட், 2020 பாலநாகேந்திரன் தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டுவரும் திரு. பாலநாகேந்திரன், 2016ல் இந்திய…
Continue reading வீரியமான ஆசை, வெறித்தனமான தேடல்
31 ஆகஸ்ட், 2020 இந்த மாதத்தில் (ஆகஸ்ட் 2020) தமிழகம் அதிகம் உச்சரித்த பெயர் பூரணசுந்தரி. மதுரையின் மணிநகரம் பகுதியைச்…
Continue reading பூரண வெற்றி