பார்வையற்றோருக்கான வங்கி சேவை, தெளிவும் தீர்வும் பெற ஓர் இணைய வழி உரையாடல்

,வெளியிடப்பட்டது
graphic zoom logo
பார்வையற்றோர் ATM, Net Banking, cheque book, Loan  வசதிகளைப் பெற

இயலுமா?  வங்கி கடன்களில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா?
இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ,
19.06.2020 இன்று நண்பகல் 12.15 மணி அளவில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால்,  பார்வையற்றோருக்கான வங்கி சேவைகள் என்ற தலைப்பில்
நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறு

graphic ஏஐசிஎஃப் பியின் அலுவலகம்
ஏஐசிஎஃப் பியின் அலுவலகம்

 அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
(All India Confederation of the Blind)
இணைய வெளி கருத்தரங்கம்
குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
நாள் : 19.06.2020 வெள்ளிக்கிழமை.
நேரம் : நண்பகல் 12.15 மணி.
தலைப்பு : பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கி சேவைகள்.
சிறப்பு அழைப்பாளர் : திரு. V. கிருஷ்ணமூர்த்தி, மூத்த மேலாளர் (Senior
Manager), கெனரா வங்கி. பொதுச்செயலாளர், பார்வையற்றோர் வங்கிப் பணியாளர்
நலச் சங்கம் (VIBEWA).
இணைவதற்கான ஜூம் தொடுப்பு :
https://us02web.zoom.us/j/85681239344
Meeting ID: 856 8123 9344
மேலதிக விவரங்களுக்கு
மு. முத்துச்செல்வி
துணைத்தலைவர்
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
செல்பேசி : 9600116996
மின்னஞ்சல் : muthump2007@gmail.com
அனைவரும் வருக!
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்