மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு: நிலைப்பாடு அறிய நிருபர்களே வாரீர்!

,வெளியிடப்பட்டது
மதச்சார்பு , வெறுப்பு அரசியலுக்கு எதிரான  மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு Joint Action Committee of Persons with disabilities Against Religious and Hate Politics New # 9 / 16 Dhandeeswaram Colony 2 Street, Veleachery, Chennai 600 042. Ph : 9840646953  பத்திரிக்கையாளர் சந்திப்பு  03 . 04 . 2019  உயர்திரு ஆசிரியர் அவர்கள் பத்திரிக்கை – தொலைக்காட்சி சென்னை.  அன்புடையீர். வணக்கம்.  தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயலாற்றி வரும் முக்கிய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மாற்றுத்திறன் சாதனையாளர்கள் சார்பில் இந்த ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நிலைபாடு குறித்து, இடைத்தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளின் அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கிடுவதற்காக எங்களது ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தங்களது செய்தியாளர் , புகைப்பட மற்றும் தொலைக்காட்சி நிபுனரை அனுப்பிவைத்து உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.  நாள் : 04 . 04 . 2019 நேரம் : 11 - 00 மணி இடம் : சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்  B . ஜான்ஸிராணி  E . K . ஜமால் அலி  பேரா , T . M . N . தீபக் P . மனோகரன்  ( ஒருங்கிணைப்பாளர்கள் )

 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்