இயலாமை இனிஇல்லை; – அதிகம் பகிருவோம்:

,வெளியிடப்பட்டது
graphic சமர்த்தனம் ட்ரஸ்ட்

 சமர்த்தனம்-டிரஸ்ட் சென்னை
சென்னை வேளச்சேரியில் முற்றிலும் இலவசமாக மாற்றுத்திறனாளிகளுக்கு (Ortho & SHI) மற்றும் பெண்கள் (மாற்றுத்திறனாளி அல்லாத பெண்களும் விண்ணப்பிக்க முடியும் ) பயிற்சியளித்து வேலை வாய்ப்பை உருவாக்கி வரும் சமர்த்தனம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் 12வது அணியின் பயிற்சிக்கான சேர்க்கை 25/03/2019 அன்று துவங்குகிறது.
பயிற்சிக் காலம் 3 மாதம். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் வந்து கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்வதர்கான வயது வரம்பு 18 to 35 வரை.
மாற்றுத்திறனாளிகள் தங்கிப் பயில்வதற்கு விடுதி வசதியும், விடுதியிலிருந்து பயிற்சிக்குச் செல்லப் போக்குவரத்து வசதியும், உணவும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். தொடர்புக்கு
திரு.அருண் – 8098540792
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்