ஒரு முக்கிய அறிவிப்பு

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளை  அரசியல் நையாண்டிக்கும் உவமைக்கும் பயன்படுத்துவதை கண்டித்து!

மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில்
இன்று கண்டன  ஆர்ப்பாட்டம்!

நாள்: – மார்ச்-20, புதன் மாலை 4 மணி! 

இடம்: – சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை!

மாற்றுத்திறனாளிகளே அணிதிரள்வீர்! 
 ஜனநாயக சக்திகளே ஆதரவு தாரீர்!

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்