மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்

அண்மைச் செய்திகள்

anne sullivan

தி மிராக்கில் வொர்க்கர்

அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்;
அறியாமை போக்கக் கொடு! கை என்றவள்.
அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி,
இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி,
கற்றுக்கொள்ள சொல்லோவியக்
கலை படைத்தவள்; – ஹெலன்
பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள்.
ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.

கரோனா வைரஸ்

ஆழ்ந்த இரங்கல்கள், அரசுக்குக் கோரிக்கைகள்

தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார்.

தேர்தல் மையிடப்பட்ட விரல்

ஜனநாயகத் திருவிழா

எப்போ தேர்தல் தேதின்னு சுவாரசியமா எதிர்பார்த்துக் காத்திருக்க, பிப்பரவரி 26 விரும்பாத நாள் அன்னைக்கு தேர்தல அறிவிச்சு ஆல் ப்லைண்ட் சொசைட்டியை அப்செட் ஆக்கிடுச்சு ஆணையம்.

பிரெயில் எண்கள் பொறிக்கப்பட்ட ஈவிஎம்

கண்ணியமான பங்கேற்றலை உறுதி செய்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

தேர்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து வாக்களிக்கும் வண்ணம், சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்களுக்கான வாகனச் செலவை ரூ. 200 வரை ஆணையம் ஏற்கும் என்ற அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம், குறிப்பாக பார்வையற்றோரிடம் வரவேற்பைப் பெற்றது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

தலைப்புச் செய்திகள்

முக்கியப் படிவங்கள்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்பினால்

இங்கே க்லிக் செய்யுங்கள்.

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் இணைய வழியில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து பயில

இங்கே க்லிக் செய்யவும்.