அண்மைச் செய்திகள்
கவிதை: பொம்மை அதிகாரங்கள்
நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம் எதுவும் தெரியாது. இன்று நம் முழக்கங்கள் … Continue reading கவிதை: பொம்மை அதிகாரங்கள் →

நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?
மாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

வேண்டும் ஓர் அவசரகால நடவடிக்கை
மாணவர்களிடமிருந்து எழும் மன உலைச்சல் என்ற வார்த்தை வெறும் படிப்போடு மட்டும் தொடர்புடயது அல்ல. அது அவர்களுக்கும் அவர்களின் வீடு, சுற்றுப்புறம், குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணிகளோடு தொடர்புகொண்டது.

அறிவிப்பு: எதிர்வரும்் புதன்கிழமை ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தகவல்
முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்கிற வழக்கமான கோரிக்கை இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படாது

தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 5: சைலன்ஸ் (Silence) (தமிழ்த் திரைப்படம்.
மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.
ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் தொடங்கியாயிற்று. விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என்பது எழுதப்பட்டிருக்கும் விதி அவ்வளவுதான். தேர்வு,எதிர்காலம் குறித்த கவலைகளில் பெற்றோர்கள் துணிந்துவிட்டார்கள். முடங்கிக் கிடத்தல் தந்துவிட்ட சளிப்புக்கும் … Continue reading ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை →

கடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு நிதி குறைப்பு, நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை கடுமையாக எதிர்க்கும் என்பிஆர்டி
• ஊனமுற்றோரின் வளர்ச்சியைப் பெரும் அக்கறையோடு அணுகுவதாகக் காட்டிக்கொள்கிற நடுவண் அரசு, அதனைப் பறைசாற்றும் பொருட்டு தொடங்கிய அக்சஸ் இந்தியா கேம்பைன் (Access India Campaign) பற்றி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேச்சே இல்லை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.